×

கூட்டுறவுத்துறை செயலியை தொடங்கி வைத்தார் அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த செல்போன் செயலியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். Co-Op Bazaar என்ற கூட்டுறவுத்துறை செயலியை அமைச்சர் பெரியகருப்பன் சென்னையில் இன்று தொடங்கிவைத்தார். செயலியில் ஆர்டர் செய்தால் பொருட்கள் வீடு தேடி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

The post கூட்டுறவுத்துறை செயலியை தொடங்கி வைத்தார் அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakaruppan ,CHENNAI ,Co-Op Bazaar ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்படும்: பெரியகருப்பன்